Farmers urge

img

சின்னாற்று அணையின் மட்டத்தை உயர்த்த விவசாயிகள் வலியுறுத்தல்

உபரிநீரை சேமிக்க பாலக்கோடு அருகே உள்ள சின்னாற்று அணையின் மட்டத்தை உயர்த்த வேண்டும் என விவ சாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட் டம், பஞ்சப்பள்ளியில் உள்ள சின்னாற்று அணை 1977 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப் பட்டது.